Homeபிரதான செய்திகள் ஏப்ரல் 11,12ஆம் திகதிகள் பொது விடுமுறை நாள்களாக அறிவிப்பு! byYarloli April 07, 2022 2022 ஏப்ரல் 11 மற்றும் 12ஆம் திகதிகளை பொது விடுமுறை நாள்களாக அறிவித்து பொது நிர்வாக அமைச்சின் செயலாளரினால் சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. Tags பிரதான செய்திகள்