Homeபிந்திய செய்தி நாளை 6 மணி 30 நிமிடங்கள் சுழற்சிமுறை மின்வெட்டு! (அட்டவணை இணைப்பு) byYarloli April 03, 2022 நாடு முழுவதும் நாளை 6 மணித்தியாலங்கள் 30 நிமிடங்கள் சுழற்சிமுறை மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது. Tags பிந்திய செய்தி