சுவிஸ் நாட்டின் சூரிச் மாகாணத்தின் அடல்விஸ் நகரசபை தேர்தலில் இலங்கைத் தமிழரான கண்ணதாசன் முத்துத்தம்பி பெரும் வெற்றியடைந்து மூன்றாவது தடவையாகவும் நகரசபையில் முக்கியம் வாய்ந்தவராகத் திகழ்கின்றார்.
/>
பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் சற்று முன்னர் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
கடந்த 27.03.2022 அன்று இடம்பெற்ற இத்தேர்தலில் நகரசபையில் 36 ஆசனங்களுக்காக 140ற்கு மேற்பட்டோர் போட்டியிட்டனர்.
இவர் அங்கத்துவம் வகிக்கும் கட்சியான சோசலிசக்கட்சியில் 23 பேர் போட்டியிட்டனர்.
/>
பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் சற்று முன்னர் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இவர்களில் கண்ணதாசன் முத்துத்தம்பி நான்காவது இடத்தைப்பெற்றுள்ளமை இலங்கை உட்பட சுவிஸ் நாட்டில் வாழ்கின்ற வெளிநாட்டு மக்களுக்கும் சோசலிசக் கட்சியின் கொள்கை வகுப்பாளர்களுக்கும் கிடைத்த மாபெரும் வெற்றியாகும்.