சுபகிருது சித்திரைப் புத்தாண்டில் நல்லூரில் சிறப்பு வழிபாடு! (வீடியோ)
byYarloli
சுபகிருது சித்திரைப் புத்தாண்டு தினமாகிய இன்றைய தினம் வரலாற்றுப் பிரசித்தி பெற்ற நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் சிறப்பு வழிபாடுகள் இடம்பெற்று முருகப்பெருமான் உள்வீதி வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.