யாழ் நகரில் இளைஞர் ஒருவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் ஸ்டான்லி வீதியில் மக்கள் வங்கிக்குக்கு அருகிலேயே அருகிலேயே இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் காவல்துறையினர் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.