அனைத்து அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளில் 2022ஆம் ஆண்டின் முதலாம் தவணை கல்வி நடவடிகைகள் நாளை (ஏப்ரல் 18) ஆரம்பமாகும் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
பாடசாலை நேரத்தை ஒரு மணி நேரம் நீடிக்க எடுக்கப்பட்ட முடிவு இடைநிறுத்தப்பட்டுள்ளது என்றும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.