இலங்கை அரசுக்கு எதிராக உலகின் பல நாடுகளில் போராட்டங்கள்! (படங்கள்)

இலங்கை அரசுக்கு எதிராக உலகின் பல நாடுகளில் போராட்டங்கள் ஆரம்பமாகியுள்ளன.

ஆஸ்திரேலியாவின் மெல்பேர்ன், பேர்த், கான்பெர்ரா, ஹோபார்ட் மற்றும் நியூசிலாந்தின் ஆக்லாந்தில் போராட்டங்கள் நடத்தப்பட்டன.

இன்றும் தென்கொரியாவில் போராட்டம் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த அமைதியான போராட்டங்களில் பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

அமெரிக்கா, பிரிட்டன் உள்பட பல நாடுகளில் உள்ள இலங்கையர்களும் இன்று போராட்டங்களை ஏற்பாடு செய்துள்ளனர்.



Previous Post Next Post