Homeபிரதான செய்திகள் இறக்குமதியாகும் பால்மாவின் விலை மீண்டும் அதிகரிப்பு! byYarloli May 15, 2022 இறக்குமதி செய்யப்படும் பால்மாப் பொதிகளின் விலை மீண்டும் அதிகரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.அதன் அடிப்படையில் 400 கிராம் பால்மாப் பொதி ஒன்றின் விலை 1020 ரூபாவாக அதிகரித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. Tags பிரதான செய்திகள்