உடன் அமுலாகும் வகையில் பெறுமதி சேர் வரி (வற்) 12% ஆக அதிகரிக்கப்படவுள்ளது.
பிரதமர் அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், தொலைத்தொடர்புகள் தீர்வை 15% ஆகவும் அதிகரிக்கப்படுமென அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.