புதிய அமைச்சரவைக்கு நான்கு அமைச்சர்கள் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்வினால் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தினேஷ் குணவர்தன – பொது நிர்வாக அமைச்சராகவும்
தினேஷ் குணவர்தன – பொது நிர்வாக அமைச்சராகவும்
ஜி.எல்.பீரிஸ் – வெளிநாட்டு உறவுகள் அமைச்சராகவும்
பிரசன்ன ரணதுங்க – நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சராகவும்
காஞ்சனா விஜேசேகர – மின் சக்தி மற்றுல் எரிசக்தி அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.