Homeபிந்திய செய்தி அடுத்த வாரமும் அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை! byYarloli July 09, 2022 அடுத்த வாரம் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.அதற்கமைய, எதிர்வரும் 18 ஆம் திகதி பாடசாலை மீள ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது Tags பிந்திய செய்தி