Homeபிரதான செய்திகள் நாடுமுழுவதும் அவசரகாலச் சட்டம்; மேல் மாகாணத்தில் ஊரடங்கு – பிரதமர் உத்தரவு byYarloli July 13, 2022 மேல் மாகாணத்தில் உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் ஊரடங்குச் சட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உத்தரவிட்டுள்ளார்.நாடுமுழுவதும் அவசரகாலச் சட்டத்தை நடைமுறைப்படுத்தவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உத்தரவிட்டுள்ளார். Tags பிரதான செய்திகள்