
இதன்படி, நிலையான தொலைபேசிகள், கையடக்கத் தொலைபேசிகள், இணைய சேவைகள், செய்திமதி தொழில்நுட்ப தொலைகாட்சி சேவைகள் மற்றும் கேபல் தொலைகாட்சி சேவைகளுக்கு இவ்வாறு கட்டணத்தை அதிகரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, நாளைய மறுதினம் (05) முதல் இந்த சேவை கட்டண அதிகரிப்பு மேற்கொள்ளப்படவுள்ளது.
டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி காரணமாக இந்த கட்டண அதிகரிப்பை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கட்டண அதிகரிப்பு தொடர்பான விபரங்களை பார்வையிட இங்கே கிளிக் செய்யவும்