Homeஆன்மீகம் நல்லூர் கந்தசுவாமி கோவில் சூரன் போர்! (படங்கள்) byYarloli October 30, 2022 இன்றைய தினம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் இடம்பெற்ற சூரன்போர் நிகழ்வுகள். கொட்டும் மழையில் பக்தர்கள் அலைமோத சூரனைச் சங்காரம் செய்தான் நல்லூர் கந்தன். Tags ஆன்மீகம்