யாழ்.தென்மராட்சி சாவகச்சோி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பேருந்து தரிப்பிடத்தில் நிறுத்தப்பட்டிருந்த தனியார் பேருந்து மீது பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் மோதி விபத்தில் சிக்கியது.
சம்பவத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர்.