பிரான்ஸில் கடை உரிமையாளர்களான தமிழர்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை! (வீடியோ)


பிரான்ஸில் கடை உரிமையாளர்களாக இருக்கும் தமிழர்களுக்கு அங்கு பணியாற்றும் பெண் சட்டத்தரணி ஒருவர் தனது சமூக ஊடகத்தில் எச்சரிக்கை பதிவொன்றை விடுத்துள்ளார்.

அதாவது, விசா இல்லாதவர்களைத் தங்களின் வர்த்தக நிலையங்களில் அமர்த்தினால் ஏற்படும் பாதிப்பு மற்றும் தண்டனை, அத்துடன் 10 வருடம் கழிந்தும் விசா இல்லாது இருப்பவர்கள் போன்றோருக்கு அங்கு நடைமுறையில் இருக்கும் சட்டம் தொடர்பில் விளக்கமளித்திருக்கின்றார்.

அது தொடர்பான காணொளி கீழே இணைக்கப்பட்டுள்ளது.

Previous Post Next Post