பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அவர் மயிரிழையில் உயிர் தப்பியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்நிலையில் அவர் மயிரிழையில் உயிர் தப்பியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதில் அவரின் காலில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும், இது ஒரு படுகொலை முயற்சி என்றும், இம்ரானின் ஆரதவாளர்கள் தெரிவித்துள்ளனர்.An attempt has been made to kill Imran Khan, the shooter was not an ordinary person, it was a trend shooter.
— 🦋PTI🦋قرثم🦋≼≽ (@Qursum12) November 3, 2022
Let's tell the nation that the red line has been crossed.#خان_صاحب_ہماری_ریڈ_لائن pic.twitter.com/fmu3ky38ps