இணைய வழி கல்விக்காக பெற்றோர் வாங்கிக் கொடுத்த 5 இலட்சம் ரூபா பெறுமதியான அப்பிள் கையடக்க தொலைபேசியின் மூலம் ஆபாசப்படங்களிற்கு அடிமையான 14 வயது சிறுமி, சமூக வலைத்தளங்கள் மூலம் ஆண்களுடன் உறவை ஏற்படுத்தி, அவர்களை வீட்டிற்கு அழைத்து பாலியல் உறவில் ஈடுபட்டுள்ளார்.
சிறுமி பல மாதங்களாக வீட்டில் யாருமில்லாத நேரத்தில் ஆண்களை வீட்டுக்கு அழைத்து உறவு கொண்டு வந்தார். இந்த விடயம் அம்பலமானதை தொடர்ந்து 6 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் இருவர் திருமணமானவர்கள்.
சிறுமியுடன் பாலியல் உறவில் ஈடுபட்ட மேலும் இரண்டு ஆண்களை பொலிசார் தேடி வருகின்றனர். இந்த அதிர்ச்சி சம்பவம் கொழும்பில் நடந்துள்ளது.
பெற்றோரின் கண்காணிப்பு இல்லாத பட்சத்தில், தொழில்நுட்ப சாதனங்கள் பிள்ளைகளை எவ்வாறு திசைமாற வைக்கும் என்பதற்கு உதாரணமாக பல சம்பவங்கள் அடிக்கடி பதிவாகி வருகிறது. அந்த வரிசையில் மற்றொரு சம்பவமாக, கொழும்பிலுள்ள பணக்கார குடும்பமொன்றின் ஒரே மகளான 14 வயது சிறுமியின் சம்பவமும் அமைந்துள்ளது.
சிறுமியின் பெற்றோர் கோடீஸ்வர தொழிலதிபர்கள். வர்த்தகத்தில் கவனம் செலுத்தி வந்தனர். தமது ஒரே மகளின் அதீத பிரியமுடைய அவர்கள், மகள் கேட்பதையெல்லாம் வாங்கிக் கொடுத்து வந்தனர்.
கொழும்பிலுள்ள அரச பாடசாலையொன்றில் கல்வி கற்று வந்த சிறுமி, இள வயதிலேயே கல்விக்கு புறம்பான பல விடயங்களில் ஆர்வம் காட்டினார். தனது நண்பர்களுடன் ஹோட்டல்களில் பார்ட்டிகளிற்கும் சென்று வந்துள்ளார்.
பெற்றோர் சிறுமியை பல தடவைகள் எச்சரித்த போதும், சிறுமி அதை காதில் வாங்கிக் கொள்ளவில்லை. சிறுமியை நன்றாக கற்பிக்க வேண்டுமென பெற்றோர் முயற்சித்தாலும், சிறுமி அதற்கு ஒத்துவரவில்லை.
சில மாதங்களின் முன்னர் தனது புதிய அப்பிள் கையடக்க தொலைபேசியொன்று வாங்கிகத் தர வேண்டுமென பெற்றோரிடம் கேட்டுள்ளார். பெற்றோர் அதை மறுத்த போது, அந்த கையடக்க தொலைபேசி வாங்கித்தராத பட்சத்தில், தான் இணைய வழி கற்கையில் ஈடுபட மாட்டேன் என அடம்பிடித்துள்ளார்.
அவர் தற்போது வைத்துள்ளதும் புதிய வகை ஸ்மார்ட் போன் தானே என பெற்றோர் குறிப்பிட்ட போது, அந்த வகை வெளியாகி சில மாதங்கள் கடந்து விட்டதால், அதை பாவிக்க வெட்கமாக உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். தனது நண்பர்கள் புதிய வகை போன் வைத்திருக்கிறார்கள் என்றும் தெரிவித்துள்ளார். சிறுமி தொடர்ந்து அடம்பிடித்ததையடுத்து, பெற்றோர் புதியவகை அப்பிள் போன் வாங்கிக் கொடுத்தனர்.
புதிய போன் மூலம், இணைய வழி கல்வியில் ஆர்வம் காட்டியதை விட, சமூக ஊடகங்களிலேயே சிறுமி அதிக நேரத்தை செலவிட்டார். ரிக்ரொக், ஃபேஸ்புக், வட்ஸ்அப் போன்ற சமூக வலைதளங்களைப் பயன்படுத்தப் பழகினார். சில நாட்களில் அந்த சமூக ஊடக வலையமைப்புகளை அதிகாலை இரண்டு அல்லது மூன்று மணி வரை பயன்படுத்தினார். சிறிது காலத்தில், ஆபாச இணையதளங்களை பார்க்கும் பழக்கமும் சிறுமிக்கு வந்தது.
சுமார் ஒரு மாதமாக ஆபாச இணையத்தளங்களை தீவிரமாக பார்த்துள்ளார். கல்விக்கு ஒதுக்கிய நேரத்தை விட, ஆபாசப்படங்களை பார்க்க அதிக நேரம் ஒதுக்கினார்.
தொடர்ந்து ஆபாசப் படங்களை பார்த்து சிறுமியின் சிந்தனையில் மாற்றத்தை ஏற்படுத்தியது. ஆபாசப்படங்களில் செயற்பட்டதை போல, பாலுறவு கொள்ள வேண்டுமென சிறுமி விரும்பினார். எனினும், தனது வகுப்பு நண்பர்கள் யாரும் அதற்கு பொருத்தமானவர்கள் இல்லையென கருதிய சிறுமி, சமூக ஊடகங்கள் வழியாக வயதில் கூடிய இளைஞர்களுடன் தொடர்பை ஏற்படுத்தினார். இதன்படி, முதலில் 25 வயதான இளைஞன் ஒருவருடன் பேஸ்புக் வழியாக அறிமுகமாகி, காதல் வளர்த்தார்.
சில வாரங்களிலேயே இருவரும் இரவில் வீடியோ அழைப்பின் மூலம் பல்வேறு விஷயங்களை பேசிக் கொண்டிருந்தனர். சிறுமி தன்னை கட்டுப்படுத்த முடியாமல், விரைவில் உடலுறவு கொள்ள வேண்டுமென விரும்பினார். காதலனை துரிதமாக செயற்பட வைக்க வேண்டுமென்பதற்காக, தனது நிர்வாண உடலையும் காண்பித்துள்ளார்.
தனது பெற்றோர் வேலை விடயமாக வெளியூர் செல்லும் நாளை குறித்து, அந்த நாளில் வீட்டிற்கு வருமாறு காதலனிடம் முதல்நாளே சொல்லி வைத்துள்ளார். திட்டமிட்டபடி, அன்று காதலன் சிறுமியின் வீட்டிற்கு வந்தார். இருவரும் அன்று உறவு கொண்டனர். அதன்பின்னர், அந்த இளைஞன் அடிக்கடி அந்த வீட்டிற்கு வந்து, சிறுமியுடன் உறவு கொண்டான்.
சிறுமியின் ஆபாசப்படம் பார்க்கும் ஆசை அடங்கவில்லை. அந்த வீடியோக்களில் இருப்பது போல விதம்விதமாக உடலுறவு கொள்ள விரும்பினார். எனினும், அந்த இளைஞன் அதற்கு ஈடுகொடுக்கவில்லை.
இதனால், இன்னொரு இளைஞனுடன் உறவு கொள்ள விரும்பிய சிறுமி, பேஸ்புக் வழியாக மற்றொருவரை தேடிப்பிடித்தார். வழக்கம் போல பெற்றோர் இல்லாத சமயத்தில் வீட்டுக்கு அழைத்து உடலுறவு கொண்டார். ஒரு மாதத்தில் அந்த இளைஞனிலும் சிறுமிக்கு சலித்தது.
மீண்டும் பேஸ்புக் வழியாக மற்றொரு இளைஞனுடன் உறவை ஆரம்பித்தார். இம்முறை வீட்டுக்கு வந்தவர், திருமணமான இளைஞன். அவரும் சில வாரங்கள் வந்து சென்றார். சிறுமிக்கு அவரிலும் திருப்தி ஏற்படவில்லை.
இப்படியாக, பேஸ்புக்கில் காதலர்களை கண்டுபிடிப்பதும், அவர்களை வீட்டுக்கு அழைத்து உறவு கொள்வதும், திருப்தியடையாமல் விரட்டி விடுவதாகவும் செயற்பட்ட சிறுமி, சில மாதங்களில் மட்டும் 8 பேருடன் காதல் கொண்டு, உறவு கொண்டுள்ளார். இவர்களில் இருவர் திருமணமானவர்கள்.
ஆபாச வீடியோக்களை பார்க்கும் வழக்கமே சிறுமிக்குள் காம வெறியை தூண்டி விட்டுக் கொண்டிருந்தது.
இதேவேளை, சிறுமி ஐஸ் போதைப்பொருளுக்கும் அடிமையாகியிருந்தார்.
சிறுமியுடன் பேஸ்புக் வழியாக அறிமுகமாகி, உடலுறவு கொண்ட திருமணமான இளைஞன் ஒருவரே சிறுமிக்கு அந்த பழக்கத்தை ஏற்படுத்தினார்.
கொலன்னாவை பகுதியை சேர்ந்த 34 வயதான அந்த இளைஞன், தனியார் நிறுவனமொன்றில் பணியாற்றினார். 2 பிள்ளைகளின் தந்தையான அவர், ஐஸ் போதைப்பொருள் பாவித்ததால் பணியிடத்திலும், குடும்ப வாழ்க்கையிலும் சிக்கலை சந்தித்தார்.
ஃபேஸ்புக் மூலம் சிறுமியுடன் நட்பாகிய சில வாரங்களிலேயே, சிறுமியுடன் அவர் உடலுறவு கொண்டார். உடலுறவு கொள்ளும்போது, சிறுமிக்கு ஐஸ் என்ற ஆபத்தான மருந்தை வலுக்கட்டாயமாக கொடுத்தான். சிறுமி முதலில் தயக்கத்துடன் ஐஸ் உபயோகித்தவர், பின்னர் இந்த இளைஞன் மூலம் சகஜமாக பயன்படுத்த ஆரம்பித்தார்.
சிறுமி பணக்காரக் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதால், ஐஸ் போதைக்கு அடிமையாக்கி, அதன் மூலம் பணத்தை கறக்க அந்த இளைஞன் திட்டமிட்டிருந்தார். இதனால் சிறுமி விரைவிலேயே ஐஸ் போதைப்பொருளுக்கு அடிமையானார்.
ஐஸ் போதைப்பொருள் பாவித்த சில மாதங்களிலேயே சிறுமியின் உடல் தோற்றத்தில் தெளிவான மாற்றங்கள் ஏற்பட்டது. முகம் விகாரமடைந்தது.
இந்த மாற்றங்களை வெளியாட்கள் நன்றாக கவனித்தனர். ஆனால் வர்த்தகத்தில் தீவிர கவனம் செலுத்திய பெற்றோர் கவனிக்கவில்லை.
சிறுமியின் பாடசாலை ஆசிரியை ஒருவர் இந்த மாற்றத்தை அவதானித்து, சிறுமியுடன் நெருக்கமாக பழக ஆரம்பித்து, விடயங்களை கேட்டறிந்தார். சிறுமி படிப்படியாக தனது கதையை ஆசிரியையிடம் தெரிவித்துள்ளார்.
சிறிதும் தாமதிக்காத ஆசிரியை, அந்த சம்பவத்தை தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை உத்தியோகத்தர் ஒருவரிடம் கூறினார். அவர் உடனடியாக விசாரணையை ஆரம்பித்ததில், சிறுமி சிக்கலான நிலைமையிலிருப்பதை தெரிந்து கொண்டார்.
அந்த உத்தியோகத்தர் இது தொடர்பில், சிறுமி வசிக்கும் பிரதேசத்திற்கு பொறுப்பான பொலிஸ் அதிகாரியை சந்தித்து தகவலளித்தார். சிறுமியின் பெற்றோருக்கு தகவலளித்த பொலிசார், சிறுமியிடம் விசாரணை நடத்தினர்.
பொலிசாரின் விசாரணையில் ஆரம்பத்தில் அனைத்தையும் மறுத்த சிறுமி, பின்னர் நடந்த அனைத்தையும் வெளிப்படுத்தினார்.
உரிய பராயமடையாத சிறுமி ஆபாச வீடியோக்களை பார்ப்பது, இளைஞர்களுடன் உடலுறவு கொள்வது, ஆபத்தான ஐஸ் போதைப்பொருளையும் பயன்படுத்தியது தெரியவந்தது.
சிறுமியின் தகவலின்படி, திருமணமான இரண்டு பேர் உட்பட ஆறு இளைஞர்களை பொலிசார் கைது செய்துள்ளனர். மற்ற இரண்டு இளைஞர்களைப் பற்றிய விவரங்களை சிறுமி சரியாக கொடுக்கவில்லை.
கைது செய்யப்பட்ட ஆறு சந்தேக நபர்களும் 19, 23, 25, 28, 29 மற்றும் 34 வயதுடையவர்கள் என தெரியவந்துள்ளது. அவர்கள் நாளை திங்கள்கிழமை நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளனர்.
தற்போது, சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக கொழும்பு பிரதேசத்திலுள்ள வைத்தியசாலையொன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நவீன தொழில்நுட்ப சாதனங்கள் பிள்ளைகளை எவ்வாறு திசைதிருப்பி விடக்கூடியன என்பதற்கு இந்த சம்பவமும் மற்றொரு உதாரணமாக அமைந்துள்ளதுடன், பெற்றோர் தமது பிள்ளைகளில் எவ்வாறு அக்கறை செலுத்த வேண்டுமென்பதற்கும் உதாரணமாக அமைந்துள்ளது.