பிரான்சில் COVID-19 தொற்றுநோய் தொடர்பான சமீபத்திய புள்ளி விவரங்களை அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ளது.
சமீபத்திய அறிக்கையின்படி, கடந்த 24 மணி நேரத்தில், டிசம்பர் 07, 2022 புதன்கிழமை.
- 93 பேர் மரணம்
- 75,752 புதிய தொற்றுக்கள் உறுதி
- 21,098 (+484) மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோர்
- 1,145 (+25) பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில்