பிரான்சில் COVID-19 தொற்றுநோய் தொடர்பான சமீபத்திய புள்ளி விவரங்களை அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ளது.
சமீபத்திய அறிக்கையின்படி, கடந்த 24 மணி நேரத்தில், டிசம்பர் 12, 2022 திங்கட்கிழமை.
- 167 பேர் மரணம்
- 10,878 புதிய தொற்றுக்கள் உறுதி
- 22,703 (+570) மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோர்
- 1,235 (+44) பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில்