பிரான்சில் COVID-19 தொற்றுநோய் தொடர்பான சமீபத்திய புள்ளி விவரங்களை அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ளது.
சமீபத்திய அறிக்கையின்படி, கடந்த 24 மணி நேரத்தில், டிசம்பர் 15, 2022 வியாழக்கிழமை.
- 106 பேர் மரணம்
- 62,541 புதிய தொற்றுக்கள் உறுதி
- 24,125 (+383) மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோர்
- 1,374 (+33) பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில்