யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு, வெற்றிலைக்கோணி பரமேஸ்வரா வித்தியாலயத்தில் கல்வி கற்பிக்கும் ஆசிரியர் ஒருவர் திடீர் சுகவீனம் காரணமாக உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
ஹாட்லிக் கல்லூரியின் பழைய மாணவரான ஜசிந்தன் (வயது-33) என்ற இளம் ஆசிரியரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாகக் கூறப்படுகின்றது.