யாழ்.அச்சுவேலி - பாரதி வீதி மற்றும் தென்மூலை பகுதிகளில் வன்முறை கும்பல் வீடு ஒன்றின் மீதும் மோட்டார் சைக்கிள் திருத்தும் கடை ஒன்றின் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளது.
குறித்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது. தாக்குதலில் வீடு மற்றும் மோட்டார் சைக்கிள் திருத்தகம் என்பவற்றிற்கு சேதம் ஏற்பட்டுள்ளது. பெற்றோல் குண்டும் வீசப்பட்டதாக பாதிக்கப்பட்ட வீட்டு உரிமையாளர் தெரிவித்துள்ளார்.