நல்லூர் ஞானப்பிரகாசர் சுவாமிகளின் 76 ஆவது ஆண்டு நினைவுதினம் கடந்த ஞாயிற்றுக்கிழமை அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி றோமன் கத்தோலிக்கப் பாடசாலையில் சுவாமிகளின் நினைவுதினம் அனுஷ்டிக்கப்பட்டது.
இதில் கிறிஸ்தவ மதத் தலைவர்கள், அரசியல் பிரமுகர்கள் மற்றும் மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டு சுவாமி ஞானப்பிரகாசர் நினைவுத் தூபிக்கு மலர் அஞ்சலி செய்தனர்.