முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியில் 21 வயது R.அபிஷன் என்ற மாணவன் விபரீத முடிவால் உயிரிழந்துள்ளார்.
புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரியில் படித்த இவர் 2021 க.பொ.த சாதாரண தர பரீட்சையில் 9A எடுத்து புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு பெருமை சேர்த்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.