Homeபிரதான செய்திகள் சேற்றில் புதைக்கப்பட்டிருந்த யுவதியின் சடலம் மீட்பு! byYarloli March 11, 2023 கண்டி, அலவத்துகொட பிரதேசத்தில் உள்ள வயல் நிலத்தின் சேற்றுப் பகுதியில் புதைக்கப்பட்ட நிலையில் இளம் பெண்ணொருவரின் சடலம் இன்று (11) காலை கண்டெடுக்கப்பட்டுள்ளது.உயிரிழந்தவர் 26 வயதுடைய பெண் ஒருவர் என தெரிவிக்கப்படுகின்றது. Tags பிரதான செய்திகள்