யாழ்ப்பாணம் - வடமராட்சி, துன்னாலைப் பகுதியில் தமி்ழ் பொலிஸ் உத்தியோதர் திடீர் சுகயீனம் காரணமாக உயிரிழந்துள்ளார்.
காங்கேசன்துறை பொலிஸ் பிரிவில் கடமை புரிந்து வந்த குறித்த பொலிஸ் உத்தியோத்தர் வீட்டில் திடீர் சுகயீனமுற்ற நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
துன்னாலை மேற்கு, காந்தி வீதி பகுதியைச் சேர்ந்த ஜெயம் ஜெயரூபன் (வயது -37) என்ற பொலிஸ் உத்தியோகத்தரே இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார்.