Homeபிரதான செய்திகள் சுவிட்சர்லாந்தில் யாழ். இளம் குடும்பஸ்தர் திடீர் உயிரிழப்பு! byYarloli December 12, 2024 சுவிட்சர்லாந்தில் புலம்பெயர் யாழ் இளம் குடும்பஸ்தர் நித்தியில் மாரடைப்பு காரணமாக உயிரிழந்த சம்மவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது .யாழ்ப்பாணம் கோப்பாய் பகுதியைச் சேர்ந்த இளம் குடும்பஸ்தரே சுவிட்சர்லாந்தின் லூட்சேன்மாநிலத்தில் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.சம்பவத்தில் ஒரு பெண் பிள்ளையின் தந்தையான வயது 39 வயதான குடும்பஸ்தரே உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது. Tags பிரதான செய்திகள்