யாழில் தீடிர் சுகயீனம் காரணமாக இரண்டு பிள்ளைகளின் இளம் தாய் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம் அரியாலைப் பகுதியில் திருமணம் செய்து 5 மற்றும் 3 வயது பிள்ளைகளின் தாய் சுகயீனம் காரணமாக யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந் நிலையில் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை 4.00 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
ஜீவராஜ் ரேவதி (வயது-38) என்ற தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.