பிரான்ஸில் யாழ். குடும்பஸ்தர் ரயிலில் பாய்ந்து உயிர்மாய்ப்பு!

பிரான்ஸ் லாச்சப்பல் பகுதியில் நேற்றிரவு இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவர் ரயிலில் பாய்ந்து உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம் மண்டதீவு பகுதியைச் சேர்ந்த குறித்த குடும்பஸ்தர், குடும்பத்துடன் பிரான்சில் வாழ்ந்து வருகின்றார். வெள்ளிக்கிழமை இரவு 10:00 மணியளவில் குடும்பஸ்தர் அதிவேகமாக செல்லும் ரயிலில் பாய்ந்து உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது

சம்பவத்தில் நல்லையா சத்தியானந்தன் (வயது - 62) என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையை இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார்.
Previous Post Next Post