மாதாந்த எரிபொருள் திருத்தம் வெளியாகியது!


இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் விலை 5 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதாக இலங்கை கனியவள கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய புதிய விலை ரூ. 183 ஆகும்.

ஏனைய எரிபொருள்களின் விலையில் மாற்றமில்லை எனவும் இலங்கை கனியவள கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
Previous Post Next Post