கனடா கந்தசாமி கோவிலில் புதிய நிர்வாக சபை தெரிவுக்கான கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்டவர்கள் நிர்வாக பதவிக்கு அடிபட்ட காட்சிகள் வெளியாகி அதிர்சியளித்துள்ளது.
குறித்த சம்பவத்தைக் கட்டுப்படுத்த பொலிஸார் வரவழைக்கப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.