கனடாவில் யாழ்.இளைஞன் உயிரிழப்பு!

யாழ்ப்பாணத்தை பூர்வீகமாக கொண்ட இளைஞர் ஒருவர் அகாலமரணம் அடைந்துள்ளார். யாழ்ப்பாணம் புங்குடுதீவு 9 ம் வட்டாரத்தைச் சேர்ந்த இளைஞர் கடந்த 03-12-2024 செவ்வாய்க்கிழமை உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் நித்தியானந்தன் றினோச் (வயது- 23) என்ற இளைஞரே உயிரிழந்துள்ளார்.
Previous Post Next Post