யாழ்ப்பாணம் நவாலி பகுதியைச் சேர்ந்த பரராஜசிங்கம் கஜமோகன் என்ற இளம் குடும்பஸ்தரை காணவில்லை என சுன்னாகம் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
நேற்று(09) ஆம் திகதி வீட்டிலிருந்து புறப்பட்டவரை காணவில்லை என முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சுன்னாகம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் அவர் தொடர்பான தகவல் தெரிந்தவர்கள் தம்முடன் தொடர்பு கொள்ளுமாறு பொலிஸார் பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளனர்.
அவர் தொடர்பான தகவல் தெரிந்தவர்கள்

075 382 3347, 076 666 3319
இந்த தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.