கௌசல்யாவின் சலத்தை எடுத்து ஒரு குப்பியில் தருகிறேன் சிவ சிவ என தலையில் தெளித்துக் கொள்ளுங்கள் என இலங்கை கம்பவாருதிக்கு பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா அறிவுரை கூறியுள்ளார்.
அவளின் அறிவுக்கும் வயதுக்கும் உங்களால் கிட்ட நிக்க முடியாது என்றும் எனவே அவளின் சலத்தை எடுத்து தலையில் எடுத்துச் தெளிக்குமாறும் தெரிவித்துள்ளார். இது தொடர்பான காணொளி சமூக ஊடகங்களில் பரவி வருகின்றது.