யாழ்.புங்குடுதீவு மடத்துவெளி பகுதியில் உள்ள வெள்ளையன் குளத்தில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவத்தில் யாழ்ப்பாணம் தெல்லிப்பளைப் பகுதியைச் சொந்த இடமாகவும், புங்குடுதீவு மடத்துவெளியை வசிப்பிடமாகவும் கொண்ட அண்ணாமலை ஜெயந்தன் (வயது-38) என்ற ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவார்.
கடந்த மூன்று தினங்களுக்கு முன் வீட்டிலிருந்து வெளியே குளிக்கச் சென்றதாகவும் பின்னர் காணாமல் போயிருந்த நிலையில் இன்றைய தினம் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.